News Tuesday, November 1, 2016 - 05:57

Select District: 
News Items: 
Description: 
n several places in the state due to the northeast monsoon rain. Tamil Nadu and Kerala manilattaiyotti overlay rotation is evolving in the atmosphere. Today, in many places due to the rain cycle, this overlay today (Tuesday) to the southern districts of Tamil Nadu, in many places it rains inner districts. Heavy rain falls in one or two places. In one or two places in vatamavattankal rained today.
Regional Description: 
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தையொட்டி காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இன்று அனேக இடங்களில் மழை இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வடமாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
Description: 
Indian Space Research Organisation (ISRO) satellites, launching them to fire pieselvi, jieselvi Produces two types of rockets. Communications, marine research, including the use of weather satellites made for our country's diverse needs, in the wake of the Chennai-foreign-owned satellites successfully into space from Sriharikota catistavan space research center has paid off. Currently only 82 satellites for launching the rocket, ISRO scientists have been engaged in the effort. Russia's space agency last year 2014 to a maximum of 37 satellites on a single rocket launch had been sent to the place in history. Subsequently the US Space Rocket Center in 2013 to a maximum of one year is to launch 29 satellites. According to ISRO, the last on June 22, 2017 pieselvi -34 C rocket to launch satellites record of 1,288 is 22 kilos overweight. 4 levels to break the record pieselvi Eksel no single rocket is planned to launch 82 satellites. The 60 satellites owned by the US, European countries belonging to the 20 satellite, owned by the UK includes 2 satellites
Regional Description: 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரிக்கிறது. தகவல் தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு உள்ளிட்ட நம் நாட்டின் பல்வேறு தேவைக்காக தயாரிக்கப்படும் செயற்கைகோள்களையும், வெளிநாடுகளுக்கு சொந்தமான செயற்கைகோள்களையும் சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. தற்போது ஒரே ராக்கெட்டில் 82 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். ரஷியாவின் விண்வெளி நிறுவனம் கடந்த 2014–ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் அதிகபட்சமாக 37 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வரலாற்றில் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து அமெரிக்க விண்வெளி மையம் கடந்த 2013–ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் அதிகபட்சமாக 29 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இஸ்ரோவை பொறுத்தவரையில் கடந்த 2017 ஜூன் 22–ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி–34 ராக்கெட் மூலம் 1,288 கிலோ எடைகொண்ட 22 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்து உள்ளது. இந்த சாதனையை முறியடிப்பதற்காக 4 நிலைகளைக் கொண்ட பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல் வகையிலான ஒரே ராக்கெட்டில் 82 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் அமெரிக்காவுக்கு சொந்தமான 60 செயற்கைகோள்களும், ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமான 20 செயற்கைகோளும், இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைகோள்களும் அடங்கும்