News Monday, October 31, 2016 - 09:55

Select District: 
News Items: 
Description: 
The southwest monsoon over Tamil Nadu. The northeast monsoon will begin on October 30 in Chennai Meteorological already been announced. The northeast monsoon, which began yesterday. Northeast monsoon in October, November, December and it rained in months. On October 30 this year, according to meteorological (yesterday) northeast monsoon has begun. Rain in many places today in many places in Tamil Nadu in the next 24 hours rain. Heavy rain falls in one or two places in the inner districts.
Regional Description: 
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை 30–ந்தேதி தொடங்கும் என்று ஏற்கனவே சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும். இந்த வருடம் வானிலை ஆய்வு மையம் கூறியபடி அக்டோபர் 30–ந்தேதி (நேற்று) வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கிழக்கு திசையில் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தென் இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கி வீசியதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று அநேக இடங்களில் மழை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.