News Monday, April 2, 2018 - 11:41
Submitted by pondi on Mon, 2018-04-02 11:41
Select District:
News Items:
Description:
Fishermen need to protect the fish
Avoid catching small size fish. Deep sea fishing should be increased. To reduce the trap of the trap and reduce the fishes and completely eliminate the fisherman. It is better not to avoid crashing materials such as plastic and nylon.
Regional Description:
மீன்வளங்களை பாதுகாக்க மீனவர்கள் செய்யவேண்டியவை
சிறிய அளவுள்ள மீன்குஞ்சுகளை பிடிப்பதை தவிர்க்கவேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகப்படுத்தவேண்டும். இழுவலையின் கண்ணியை பெரிதாக்கி கழிவு மீன்களைக் குறைத்தல் மற்றும் வெடிக்குண்டு கொண்டு மீன்பிடிப்பதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். மேலும் கடலுக்கு கேடுவிளைவிக்கும் பொருட்களான பிளாஸ்டிக் மற்றும் நைலான் போன்ற பொருட்களை கடலில் போடுவதை தவிர்த்தல் நல்லது.