News Sunday, October 30, 2016 - 15:02

Select District: 
News Items: 
Description: 
The northeast monsoon humid easterly winds spread widely in the southern part of the rain. The northeast monsoon which started today. Expect northeast monsoon 3 months. The annual average precipitation of up to 44 cm. Moderate rain in Tamil Nadu and Puducherry in the next 48 hours it rained from now on. Expect a flood in one or two places. For Chennai intermittent moderate rain.
Regional Description: 
வடகிழக்கு பருவமழை ஈரப்பதம் நிறைந்த கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் பரவலாக மழை பெய்துள்ளது. இதன்மூலம் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையை 3 மாதங்கள் எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு சராசரியாக 44 செ.மீட்டர் வரை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது தொடங்கியுள்ள மிதமான மழை அடுத்த 48 மணி நேரத்துக்கு பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். சென்னையை பொறுத்த வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்யும்.