News Saturday, October 29, 2016 - 12:43

Select District: 
News Items: 
Description: 
rain may be heavy or moderate rain in the state of Tamil Nadu kurappattullatumelum announced that starting from tomorrow, the northeast monsoon.
Regional Description: 
வடகிழக்கு பருவ மழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் கியாண்ட் என்ற புயல் உருவானது.இந்த புயல் வலுவிழந்து காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதே பகுதியில் நீடிப்பதால், தமிழக வட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பலத்த மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது