News Thursday, October 27, 2016 - 11:50

Select District: 
News Items: 
Description: 
PFZ data available in Kanyakumari district Kanyakumari, Keezhamanakudy and Arockiyapuram areas please see FFMA pfz portal or to call MSSRF helpline numbers 9381442311 or 9381442312.
Regional Description: 
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகள் கீழமணக்குடி, கன்னியாகுமரி மற்றும் ஆரோக்கியபுரம் ஆகிய பகுதிகளில் இன்று மாலை வரை மீன்கிடைக்க வாய்ப்பள்ள பகுதிகள் காணப்படுகின்ற மேலும் தகவல்களுக்கு மீனவ நண்பன் அலைபேசி திட்டத்தில் மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதியை தேர்வு செய்து பார்க்கவும் அல்லது மீனவர் உதவி எண்களான 9381442311 மற்றும் 9381442312 என்ற எண்களை தொடர்பு கொண்டு அறியலாம்
Description: 
PFZ data available in Thirunelveli district Koothankuzhi, Oovari, Parumanal and Identakarai areas please see FFMA pfz portal or to call MSSRF helpline numbers 9381442311 or 9381442312.
Regional Description: 
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகள் இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் மற்றும் உவரி ஆகிய பகுதிகளில் மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகள் காணப்படுகின்ற மேலும் மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகள் தகவல்களுக்கு மீனவ நண்பன் அலைபேசி திட்டத்தில் மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதியை தேர்வு செய்து பார்க்கவும் அல்லது மீனவர் உதவி எண்களான 9381442311 மற்றும் 9381442312 என்ற எண்களை தொடர்பு கொண்டு அறியலாம்