News Wednesday, October 26, 2016 - 12:49
Submitted by nagarcoil on Wed, 2016-10-26 12:49
Select District:
News Items:
Description:
Kanyakumari district collector announcement for fishermen
Regional Description:
குமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார் மேலும் விசைப்படகுகள் காலை 5 மணிக்கு தொழிலுக்கு சென்று இரவு 9 மணிக்கு கரை திரும்ப வேண்டும் என்றும் அந்த செய்திகுறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.