News Monday, March 19, 2018 - 12:49

News Items: 
Description: 
மீனவ நண்பர்களே கடலில் அழிந்து வரும் உயிரினங்களையும் மற்றும் அழியும் தருவாயிலுள்ள உயிரினங்களையும் பாதுக்காப்பது நமது முக்கியமானது அதுமட்டுல்லது 2050 ம் ஆண்டில் கடலில் மீன்களே இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளளார்கள். இதற்கு மீனவர்கள் கையாள வேண்டியவை வளங்குன்றா மீன் பிடிப்பை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கடலில் தேவையற்ற குப்பைகள் குறிப்பாக பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தூக்கி போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் நம்முடைய வருங்கால சந்ததினரும் பயன் பெறுவார்கள். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் கவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.
Regional Description: 