News Tuesday, October 25, 2016 - 10:28

Select District: 
News Items: 
Description: 
Kasparov zone is formed in the Bay of Bengal, the Andaman Port Blair from the north and northeast direction, 520 km, tuarattilum; Myanmar, Yangon, from the south-west direction, 310 km, has tuarattilum Center; It would become a hurricane today, meteorological forecasts. Storm, Myanmar towards or turn towards Orissa and Andhra waters, as expected. Returning to India, Andhra Pradesh, the day after tomorrow, is likely to hit the coast of Orissa. So, Andhra Pradesh, Orissa, West Bengal and the Andaman Islands, the storm warnings. For Tamil Nadu, it will not cause big effects. By thermal motion, as Chance of rain in some places, Chennai Meteorological Center
Regional Description: 
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில், 520 கி.மீ., துாரத்திலும்; மியான்மர், யாங்கூனில் இருந்து தென் மேற்கு திசையில், 310 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டுள்ளது; இது, இன்று புயலாக மாறலாம் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல், மியான்மரை நோக்கியோ அல்லது ஒடிசா மற்றும் ஆந்திர கடற்பகுதியை நோக்கியோ திரும்பலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பக்கம் திரும்பினால், நாளை மறுநாள் ஆந்திரா, ஒடிசா கடற்கரையை தாக்க வாய்ப்புள்ளது. அதனால், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் தீவுகளுக்கு, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. வெப்ப சலனத்தால், சில இடங்களில் மழை பெய்யலாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது