News Monday, October 24, 2016 - 10:02

Select District: 
News Items: 
Description: 
Like depression formed in the region of the Middle East vankakkatal, present serious Kasparov has become Zone. PortalPlayer the capital of the Andaman serious Kasparov zone currently stands at a distance of 420 km. Kasparov is likely to become this intense storm system. But if the storm does not affect the state. As a result, there is no chance of rain, however, the convection within the next 24 hours (today) a few places in Tamil Nadu and Pondicherry is likely to rain. As the capital city of Chennai, the sky is partly cloudy.
Regional Description: 
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்கு 420 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இதன் காரணமாக மழை வாய்ப்பு இல்லை என்றபோதிலும், நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.