News Sunday, March 11, 2018 - 05:20

Select District: 
News Items: 
Description: 
In the next 24 hours (today) in the Southern Tamil Nadu coastal districts will have moderate rainfall due to the lower air deficit formed in the southwestern Bengal and adjoining Sri Lanka. There is a possibility to rain in South Tamil Nadu (tomorrow). The ocean wind swells with low air pressure. Thus the Southern Tamil Nadu coastal fishermen do not go into the sea for the next 36 hours. Northern Tamil Nadu and Puducherry fishermen must go into the sea with little care
Regional Description: 
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை, தென் தமிழகத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். திங்கட்கிழமை (நாளையும்) தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடல் காற்று பலமாக வீசுகிறது. இதனால் தென் தமிழக கடலோர மீனவர்கள் அடுத்த 36 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கொஞ்சம் கவனத்துடன் கடலுக்குள் செல்ல வேண்டும்.