News Thursday, May 5, 2016 - 10:20
Submitted by pondi on Thu, 2016-05-05 10:20
Select District:
News Items:
Description:
SBI Probationary Officer in 2200 who want to join the vacancies apply online on or before 24.
It is published on behalf of the SBI News noted:
State Bank of India on behalf of the state and across India, "2200 Probationary Officer 'who wish to apply for vacancies to be filled ullanaintap workplaces, on or before the 25th (Wednesday) apply online.
For more complete information www.statebankofindia.com, www.sbi.co.in http://www.sbi.co.in/webfiles/uploads/files/PO_2016_ENGLISH_CRPD_PO_2016_17_02.pdf the web or check the website
Regional Description:
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 2200 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 24-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் "2200 புரொபேஷனரி அதிகாரி' பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 25-ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளம் அல்லது http://www.sbi.co.in/webfiles/uploads/files/PO_2016_ENGLISH_CRPD_PO_2016_17_02.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது