News Thursday, October 20, 2016 - 11:46
Submitted by nagarcoil on Thu, 2016-10-20 11:46
Select District:
News Items:
Description:
PFZ data available in Kanyakumari district Kanyakumari and Arockiyapuram areas please see FFMA pfz portal or to call MSSRF helpline numbers 9381442311 or 9381442312.
Regional Description:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகள் கன்னியாகுமரி மற்றும் ஆரோக்கியபுரம் ஆகிய பகுதிகளில் இன்று மாலை வரை மீன்கிடைக்க வாய்ப்பள்ள பகுதிகள் காணப்படுகின்ற மேலும் தகவல்களுக்கு மீனவ நண்பன் அலைபேசி திட்டத்தில் மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதியை தேர்வு செய்து பார்க்கவும் அல்லது மீனவர் உதவி எண்களான 9381442311 மற்றும் 9381442312 என்ற எண்களை தொடர்பு கொண்டு அறியலாம்
Description:
Held at Fishermen grievance day meeting on 21st October 2016 at Nagercoil Collector office at 11 a.m
Regional Description:
குமரி மாவட்ட மீனவர் குறைதீக்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் வருகிற 21-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.