News Wednesday, May 4, 2016 - 11:49

Select District: 
News Items: 
Description: 
Marine conservation
Regional Description: 
செவுள் வலை, ஆயிரங்கால் தூண்டில், தூண்டில் கயிறு, கூண்டு வைத்து மீன்பிடித்தல் போன்ற இயற்கையுடன் இணைந்த மீன்பிடிப்பு முறைகளையும் மீனவர்கள் கடைபிடிக்க ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் சட்டத்திற்குட்பட்ட கண்ணிஅளவுகளை மீன்பிடிவலைகளில் நிறுவுவதன் மூலம் வளர்ந்த முதிர்ச்சியடைந்த மீனினங்களை மட்டுமே பிடிக்கலாம். இல்லையென்றால் அதிகப்படியான இளம் குஞ்சு மீன்கள் மற்றும் பெரிய மீன்களுக்கான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிடிபட்டு கடலின் உணவுச்சங்கிலி முழுமையாக அழிக்கப்படும். இது வருங்காலத்தில் நமக்கு கிடைக்கும் மீன்வளத்தை அல்லவா பாதிக்கும்!. எனவே மீனவ நண்பர்களே சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! இன்றைய பொடிமீன்! நாளைய பெருமீன்!