News Wednesday, May 4, 2016 - 11:48

Select District: 
News Items: 
Description: 
Marine conservation
Regional Description: 
இழுவலை மற்றும் மடிவலைகளில் தூர்மடி கண்ணி அளவை 35மி.மீக்கும் குறைவாக வைக்காதீர்கள். மடிவலைகளில் டைமண்ட் கண்ணிகளுக்குப் பதிலாக சதுரக்கண்ணிகளை அமைத்தால் தேவையில்லாத சிறிய மீன்குஞ்சுகள் பிடிபடுவது தவிர்க்கப்படுகிறது. எனவே மீனவ நண்பர்களே மடிவலையில் சதுரக்கண்ணிகளை முயற்சித்துப்பாருங்களேன்.