News Wednesday, May 4, 2016 - 11:16

News Items: 
Description: 
Class 10 ICSE, ISC Class 12 Exam Results on May 6 veliyitavullatuitukurittu ciaiesici Board of Education Board of Education ciaiesici veliyakavullanainta results ceyalal chief officer, secretary arattun Kerry said the test results on the website www.cisce.org/ View. You'll recognize the results through SMS. Those who want to learn the results of ID type ICSE ISC line or type the number and send SMS to the number 09248082883 ariyamutiyumtervu results of the test results, students elaiciar've introduced technology. This will end the fast 6-on knowledge of the results check out the results at 3 pm
Regional Description: 
10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளன.இந்த முடிவுகளை சிஐஎஸ்இசி கல்வி வாரியம் வெளியிடவுள்ளது.இதுகுறித்து சிஐஎஸ்இசி கல்வி வாரியத்தின் தலைமைச் செயலல் அதிகாரியும்,செயலருமான கெர்ரி அராத்தூன் கூறியதாவது: தேர்வு முடிவுகளை www.cisce.org/ என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளை அறியமுடியும். முடிவுகளை அறிய விரும்புபவர்கள் ஐசிஎஸ்இ அல்லது ஐஎஸ்சி என டைப் செய்து ஐடி கோட் எண்ணை டைப் செய்து 09248082883 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியமுடியும்.தேர்வு முடிவுகளுக்காக எல்ஐசிஆர் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் வேகமாக முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.மே 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முடிவுகளை அறியலாம்