News Wednesday, October 19, 2016 - 09:44

Select District: 
News Items: 
Description: 
The northeast monsoon is expected to begin on the 25th of this year. 3 thousand 994 areas across the state last year estimated the flood affected areas. The works are being carried out in the areas of disaster prevention measure. Instructed them to complete the 25-ntetikkul. Wartime operations center that works 24 hours in the state, district, taluka level set
Regional Description: 
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு 25–ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 994 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கணக்கெடுக்கப்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை 25–ந்தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரம் செயல்படக்கூடிய போர்கால நடவடிக்கை மையம் மாநில, மாவட்ட, தாலுக்கா அளவில் அமைக்கப்பட்டுள்ளது