News Monday, February 26, 2018 - 13:28

Select District: 
News Items: 
Description: 
Fish generally have 60-80 percent moisture, 15-24 percent protein, 3-5 percent fat, and 0.4-2.0 percent mineral salts. For minerals, sodium, potassium, calcium, magnesium, iron, iodine, chlorine sulfur, phosphorus, manganese, copper, zinc, cobalt, arsenic and fluorine are available. The fish provide us with quality meat proteins rather than the protein-free protein and other meat products. Furthermore, the fats of fish meat contain cholesterol, which is not harmful to the body. So the youngest to the elder can eat the fish alive
Regional Description: 
மீன்களில் பொதுவாக 60-80 விழுக்காடு ஈரப்பதமும், 15-24 விழுக்காடு புரதச்சத்தும், 3-5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4-2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. எனவே சிறியவர் முதல் பெரியவர் வரை மீனை சாப்பிடு நலமுடன் வாழலாம்.