News Wednesday, April 27, 2016 - 11:19
Submitted by pondi on Wed, 2016-04-27 11:19
Select District:
News Items:
Description:
Kuripap younger community Ethical thinking and behavior, and adult-respect greatly kuraintullatuitan the younger population, especially in the sixth grade to 12th grade for students pls the arattup and material in the ullaanaittu kuratpakkalaiyum need to train the curriculum to include in the High Court
Regional Description:
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‘தற்போதைய சூழலில் சமுதாயத்தில் ஒழுக்கமும் நன்னடத்தையும் குறைந்து வருகிறது. குறிபபாக இளைய சமுதாயத்திடம் ஒழுக்கம் பற்றிய சிந்தனை நன்னடத்தை, பெரியோரை மதித்தல் பெரிதும் குறைந்துள்ளது.இதனால் இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ளஅனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும் என பாடத்திட்டத்தில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது