News Friday, October 14, 2016 - 10:41

Select District: 
News Items: 
Description: 
Special Officer of the 412 leading public sector bank State Bank of India issued a notification for the workplace. Applications are invited from eligible candidates for this option. Total Posts: 412 Last Date for Online Registration: 22-.10.2016 Go online to print out the application deadline: 26.10.2016 Online Writing Test: 25.11.2016 (as uttecayam) designation and vacancy details: For more complete details, please look at the website of http://www.sbi.co.in/webfiles/uploads/files/ENGLISH_SCO_OCT_2016.pdf.
Regional Description: 
முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 412 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-.10.2016 ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.10.2016 ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 25.11.2016 (உத்தேசயமாக)பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sbi.co.in/webfiles/uploads/files/ENGLISH_SCO_OCT_2016.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.