News Wednesday, October 12, 2016 - 10:45

Select District: 
News Items: 
Description: 
Tamil Nadu Koodankulam nuclear power station Notice of workplaces for the disabled. Applications are invited from eligible candidates for this option. The task of staipantari Trainee, Scientific asistent, asistent, staipantari Trainee, Scientific asistent - P, Finance and accounts based asistent Grade 1 works. Age limit: 30.11.2016 Date 21 - 28 should be within. Status: completed a BSc in Physics and Chemistry with 60 per cent marks in Mathematics, Statistics, Electronics, Computer Science, and is a must complete tunaippatam. BA, B.Sc., or of B.Com., Are eligible to apply for other tasks completed. The mailing address to send the completed application form: Manager (HRM), Recruitment Section, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli Dist, Tamil Nadu - 627 106. The last date for completed applications to recruit: 30.11.2016. Www.npcil.nic.in learn more visit the Official Website.
Regional Description: 
தமிழ்நாடு கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி பிரிவுகள்: ஸ்டைபண்டரி டிரெய்னி, சயின்டிபிக் அஸிஸ்டென்ட், அஸிஸ்டென்ட், ஸ்டைபண்டரி டிரெய்னி, சயின்டிபிக் அஸிஸ்டென்ட் - பி, பினான்ஸ் அண்டு அக்கவுன்ட்ஸ் சார்ந்த அஸிஸ்டென்ட் கிரேடு 1 பணிகள். வயது வரம்பு: 30.11.2016 தேதியின்படி 21 - 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் பி.எஸ்.சி முடித்திருப்பதோடு வேதியியல், கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஒன்றை துணைப்பாடமாக முடித்திருக்க வேண்டும். பி.ஏ., பி.எஸ்.சி., அல்லது பி.காம்., முடித்தவர்களும் மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (HRM),Recruitment Section,Kudankulam PO,Radhapuram Taluk, Tirunelveli Dist,Tamil Nadu - 627 106. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2016. மேலும் அறிய www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.