News Friday, February 9, 2018 - 05:34

Select District: 
News Items: 
Description: 
At the upper layer of the atmosphere, the western direction winds, and the eastern part of the lower part of the lower layer is in the south Indian regions. Due to this there is a rainfall in the local districts of Tamil Nadu and Northern Tamil Nadu. There is heavy rainfall in one or two places. There is a possibility to rain in some places in the Southern Tamil Nadu and in the northern districts of Tamil Nadu today (Friday). The sky is clouded with regard to Chennai. In the evening and at night the moderate wind can blow
Regional Description: 
வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் மேற்கு திசை காற்றும், கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி தென்னிந்திய பகுதிகளில் நிலவி உள்ளது. இதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. இதன்தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான காற்று வீசக்கூடும்.