News Thursday, February 8, 2018 - 06:07
Submitted by pondi on Thu, 2018-02-08 06:07
Select District:
News Items:
Description:
"In Tamilnadu and Puducherry today, the lowest temperature in the southwest coast of the sea is due to the low atmospheric phenomenon. The sky is partially cloudy. The maximum temperature is 31 degrees Celsius and the minimum temperature is 23 degrees Celsius "
Regional Description:
“தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரைமழை பெய்யும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்”