News Friday, April 22, 2016 - 11:07

News Items: 
Description: 
In Ecuador, the 2 earthquakes so far 500 people have died already. Annate disarray. An earthquake has struck again in this country. It is recorded as a magnitude 6. The information was released about the crash
Regional Description: 
ஈக்வடார் நாட்டில் ஏற்கவே நடந்த 2 நிலநடுக்கங்களால் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அந்நாடே சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிலநடுக்கம் அந்நாட்டை தாக்கி உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை