News Thursday, April 21, 2016 - 15:21

Select District: 
News Items: 
Description: 
If you need sea status,weather,cyclone,tsunami and other information please contact MSSRF fisheries helpline numbers on 9381442311 and 9381442312
Regional Description: 
கடல் கால நிலை தகவல்களான கடல்அலை உயரம், காற்றின் திசை மற்றும் வேகம், புயல், வானிலை மற்றும் மீனவர்களுக்குத் தேவையான பல தகவல்களை உடனடியாக தெரிந்துகொள்ள அழையுங்கள் ம.ச.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 24 மணிநேர மீனவர் உதவி எண்கள் 9381442312 மற்றும் 9381442311 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்
Description: 
Diesel Enginee
Regional Description: 
டீசல் எஞ்சினில் வெண்புகை வருவதற்கான காரணங்கள்.டீசல் எஞ்சினில் டீசலுடன் தண்ணீர் கலந்து விட்டால் வெள்ளை புகை வரும். அப்படி வந்தால் அந்த எஞ்சினில் டீசல் டாங்கை சுத்தம் செய்து மீண்டும் புதிதாக சுத்தமான டீசலை நிரப்ப வேண்டும்.
Description: 
Employment news
Regional Description: 
ஸ்டேட் வங்கியில் பல்வேறு பணிகள் விண்ணப்பிக்க கடைசி நாள் 25.04.2016 மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தில் பாரக்கவும்.