News Thursday, January 11, 2018 - 11:20

Select District: 
News Items: 
Description: 
In the Bay of Bengal, Sri Lanka and the coast of Tamilnadu spread over the sphere in the outer zone. Due to this there is widespread rain in the coastal districts of Tamil Nadu. For the next 2 days, Tamil Nadu - in the coastal districts of Pondicherry, the sky is cloudy in Chennai. In the next 24 hours, the Tamil Nadu and Puducherry are likely to have moderate rainfall. Leaving in Chennai is light rain.
Regional Description: 
வங்கக் கடலில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையோரம் வரை வெளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக பரவியுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம்- புதுவையில் கடலோர மாவட்டங்களில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் விட்டு விட்டு லேசான மழை பெய்யும்.