News Wednesday, January 10, 2018 - 11:49

Select District: 
News Items: 
Description: 
The lower atmospheric phase has been formed in the Bay of Bengal and the southern Andaman Sea. The impact of the impact on the 9th and 10th of the year comes in Tamil Nadu. As for Chennai, the sky is clouded. The Meteorological Center reported that there was a possibility of rainfall in some parts of the city.
Regional Description: 
வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.