News Wednesday, April 20, 2016 - 10:09

News Items: 
Description: 
Central Reserve Police Force (CRPF) vacant 686 'Head Constable' notice has been issued for the workplace Applications are invited from Indian citizens, are eligible for these options. Job: Head Constable Age limit: 05.05.2016 Date 18 - 25 should be within. Education: Intermediate (10 2) and should have an equivalent qualification. It must have the ability to type in specific words in Hindi or English. Application Fee: Rs.100. How to Apply: www.crpfindia.com apply online through the website. The last date for applying: 05.05.2016 For more complete information, refer to the Official Website of www.crpfindia.com
Regional Description: 
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:ஹெட் கான்ஸ்டபிள் வயது வரம்பு:05.05.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி:இன்டர்மீடியட் (10 2) மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. விண்ணப்பிக்கும் முறை:www.crpfindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:05.05.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.crpfindia.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.