News Tuesday, April 19, 2016 - 15:20

News Items: 
Description: 
'Smartphone' from the SMS., Like sending, too easy, to exchange money, yupiai, the integrated payment system was introduced. The federal government, along with the National Payment Board and the Federal Reserve Bank, has designed this new system. In order to reduce cash panattaicelavituvatai, yupiai, the program, the federal government has come up with, very easy to use, secure cash flow tittamtarpotu, 29 banks have signed up intatittat. In this scheme, every time, to our bank account, "credit" or "debit card" does not need to focus on the details. Tevaiyillaiate recipient's bank account details, including the money at the time, under the new plan, the money will be transferred immediately. Pay the money, get the money, you can use it
Regional Description: 
'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசின், தேசிய பணம் செலுத்தும் வாரியம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி இணைந்து, இந்த புதிய முறையை வடிவமைத்து உள்ளன. ரொக்கமாக பணத்தைசெலவிடுவதை குறைக்கும் வகையில், யு.பி.ஐ., திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.இது, மிகவும் சுலபமான, பாதுகாப்பான பண பரிமாற்ற திட்டம்.தற்போது, 29 வங்கிகள் இந்ததிட்டத்தில் இணைந்துள்ளன. இந்த திட்டத்தின்கீழ், ஒவ்வொரு முறையும், நம் வங்கிக் கணக்கு, 'கிரெடிட்' அல்லது, 'டெபிட் கார்டு' குறித்த விவரங்களை செலுத்த தேவையில்லை. பணத்தை பெறுபவரின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களும் தேவையில்லை.அதே நேரத்தில், இந்த புதிய திட்டத்தின் கீழ், பணம் உடனடியாக பரிமாற்றம் நடைபெறும். பணத்தை செலுத்தவும், பணத்தை பெறவும், இதை பயன்படுத்தலாம்.