Disaster Alerts 09/12/2017

State: 
Tamil Nadu
Message: 
9.12.2017 மாலை 5.30 மணி முதல் 11.12.2017 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் பெருக்கம் 5-6 அடி இருக்கும் என கணிக்கப்படுகிறது. கடல் நீரோட்டத்தின் வேகம் ஒரு நிமிடத்திற்கு 64-73 செ.மீ அளவு இருக்கும். மேலும் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடனும், சில இடங்களில் மிக சீற்றத்துடனும் காணப்படும் . வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் கிழக்கு திசையிலும் தென் தமிழகத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
1
Message discription: 