வங்க கடலில் புதிய காற்றழுத்தம் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை. அந்தமான் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் அதாவது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி தென்கிழக்கு வங்க கடலில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 3 நாட்களுக்குள் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மையம் கொள்ளும் எனவும் கணிக்கப்படுகிறது.இதனால் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழ் நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதி மீனவர்கள் வரும் டிசம்பர் 6-8 தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.