News Monday, December 4, 2017 - 09:40
Submitted by pondi on Mon, 2017-12-04 09:40
Select District:
News Items:
Description:
The ocean storm, which was centered in the Bengal basin, shifted to Kerala, and the storm suffered severe storms by Kerala.
Southern Tamil Nadu districts Kanyakumari, Thoothukudi, Nellai districts and parts of Kerala have been severely affected. This area is still months away from people's nature. They have been severely affected.
At this stage, the Oki storm, which is centered in Arabian Sea, is moving towards Gujarat and Maharashtra. According to the Indian Meteorological Department, "The storm winds for the next two days in southern Gujarat and north Maharashtra will not be allowed to catch fish in the sea."
Regional Description:
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஒகி புயல் கேரளா நோக்கி நகர்ந்ததால், புயலால் கேரளா கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது.
தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும், கேரளாவின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். அந்த அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ஒகி புயல் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மஹாராஷ்டிராவில் அடுத்த இரண்டு நாள்களுக்குப் பலத்த புயல் காற்று வீசும். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.