2.12.2017 மாலை 5.30 மணி முதல் 3.12.2017 இரவு 11.30 மணி வரை பேரலை முன்னெச்சரிக்கை இன்காய்ஸ் அறிவிப்பு. கடலலை உயரம் 8-9 அடி உயரத்திலும், நீரோட்ட வேகம் ஒரு வினாடிக்கு 69-112 செ.மீ வேகத்திலும் இருக்கும் . சிலப்பகுதிகளில் கடலேற்றம் காணப்படும் என்பதால் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்