News Tuesday, October 4, 2016 - 10:46
Submitted by pondi on Tue, 2016-10-04 10:46
Select District:
News Items:
Description:
In Tamil Nadu, ration cards are given in four categories. The applicant, within 60 days of the new ration card has to offer. Applying the program on the website of the ration card, the first start of Diwali solution to this problem, applying the project's website. Thus, not all the details, reported that the computer, the card offer can not be delayed. Where to find whether the delay, action can be taken. How to apply? : Ration card and want, 'tnpds.com' in the website, in the area of applying new ration card, 'click' to do; Head of the family will be asked to fill in the details of the photo to be uploaded; Members need to register; For that, you need to choose the type of ration cards and documents to be uploaded. Once you fill out the information you need to register detail cylinders, the applicant for the mobile phone, will be given a separate number. With that number, ration card, learn the situation.
Regional Description:
தமிழகத்தில், நான்கு பிரிவுகளில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும். இணையதளத்தில் ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் திட்டத்தை, தீபாவளி முதல் துவக்க இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், அனைத்து விபரங்களும், கம்ப்யூட்டரில் பதிவாகும் என்பதால், கார்டு வழங்க, தாமதம் செய்ய முடியாது. தாமதம் எங்கு என்பதையும் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது? : ரேஷன் கார்டு விரும்புவோர், 'tnpds.com' என்ற இணையதளத்தில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில், 'கிளிக்' செய்ய வேண்டும்; கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் குடும்ப தலைவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்; உறுப்பினர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்; அதற்கான, ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்ய வேண்டும். காஸ் சிலிண்டர் விபரம் பதிவு செய்ய வேண்டும்அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ததும்,விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு, தனி எண் வழங்கப்படும். அந்த எண்ணின் மூலம், ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம்.