You are here
Disaster Alerts 01/12/2017
State:
Tamil Nadu
Message:
ஓக்கி புயல் பற்றிய சிறப்பு அறிக்கை 3 - டிசம்பர் 1
நேற்று மாலை தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த மிக கடுமையான சூறாவளி ஓக்கி புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து இன்று காலை 830 மணியளவில் தென்கிழக்கு அரபிக்கடலில் மினிகாயிலிருந்து (லட்சத்தீவு) சுமார் 90 கி.மீ வடக்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவு பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், தென் கேரளம் மற்றும் லட்சத்தீவு மற்றும் தமிழகம் பகுதியில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய கன மழையோ பெய்யக்கூடும்.
இதன் காரணமாக தென் தமிழகம் , கேரளம் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் பேரலை 10-18 அடி உயரத்திலும் நீரோட்ட வேகம் ஒரு வினாடிக்கு 69-112 செ.மீ வேகத்திலும் இருக்கும் .
இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதியில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 110-120 கி.மீ வீசக்கூடும்.கடல் சீற்றத்துடனும் சில இடங்களில் மிக சீற்றத்துடனும் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துப்படுகிறார்கள்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription: