News Friday, December 1, 2017 - 11:03
Submitted by pondi on Fri, 2017-12-01 11:03
Select District:
News Items:
Description:
The atmospheric pressure of the southwestern coast of the south of the sea has turned into a low zone that was once again reinforced and became a storm. The rains in the southern districts have been heavily rained due to the storm. The Indian Meteorological Center said that the storm, which was threatening Kanyakumari, would be able to move towards Lakshadweep over the next 24 hours.
Regional Description:
தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது நேற்று அது மீண்டும் வலுப்பெற்று ஒக்கி புயலாக உருவெடுத்தது. இந்த புயல் சின்னம் காரணமாக தென் மாவட்டங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒக்கி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்