News Monday, October 3, 2016 - 10:32

Select District: 
News Items: 
Description: 
Widespread rainfall has been recorded across the southwest monsoon. In the atmosphere due to the recent cycle of Tamil Nadu and Andhra Pradesh states Overlay good downpour. Especially in coastal districts of Andhra Pradesh and Telangana region recorded the highest rainfall. Meanwhile circulating in the coastal districts of Tamil Nadu and ulmavattankal convection due to the downpour. For the next 24 hours in this position (today) due to convection in a few places in Tamil Nadu and Pondicherry, said meteorological rain
Regional Description: 
தென்மேற்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பரவலான மழை பதிவாகி வருகிறது. சமீபத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவில் அதிக மழை பதிவானது. இந்தநிலையில் நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது