News Thursday, November 30, 2017 - 10:38
Submitted by pondi on Thu, 2017-11-30 10:38
Select District:
News Items:
Description:
The Meteorological Survey predicts rainfall in Tamil Nadu is likely to continue due to the new atmosphere in the Andaman Sea. It has been suggested that it can always turn into a windmill.
In Tamilnadu rain many districts are coming out of the morning. A low wind pressure zone has been created at 170 kms in the southeast of Kumari, and a storm will be announced in the next 12 hours. There is a possibility of wind between 50 to 65 kilometers and the sea will be turbulent. It has been suggested that the fishermen do not go to sea.
Regional Description:
அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குமரிக்கு தென்கிழக்கே கடலில் 170 கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச அதிக வாய்ப்பு இருப்பதாகவும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.