News Sunday, October 2, 2016 - 11:02
Submitted by pondi on Sun, 2016-10-02 11:02
Select District:
News Items:
Description:
Raised to 28 paise per liter in petrol price. 6 paise per liter of diesel has been reduced. Depending on the crude oil price fluctuations on the international market oil firms often gasoline, prices are set to change. Accordingly, the oil companies to the statement issued today, the price per liter of petrol has been increased to 28 paise. 6 paise per liter of diesel has been reduced. The price change is effective from midnight today.
Regional Description:
பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி பெட்ரோல், விலையில் மாற்றம் செய்து நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.