News Wednesday, November 29, 2017 - 11:06

Select District: 
News Items: 
Description: 
After the North East monsoon re-intensified, there are widespread rains in parts of Tamil Nadu. There are heavy rains in some areas. Thiruvarur, Pudukottai, Nagai, Cuddalore and Thanjavur are raining. In Kumbakonam and surrounding areas in Thanjavur district, Thiruvaiyaru and Sirkazhi are flooded. From morning to afternoon, rain and its surrounding areas have rains. The fishermen did not go to sea because Rameswaram was storming in the sea. Nagavai district fishermen did not go to sea due to heavy rains. Schools have been hired in Tiruvarur due to rain.
Regional Description: 
வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருவையாறு, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரத்தில் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கனமழை காரணமாக நாகை மாவட்ட மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.கனமழை காரணமாக திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.