News Tuesday, November 28, 2017 - 09:56

Select District: 
News Items: 
Description: 
Stagnant low level in southern Sri Lanka and southwest coastal waters has been weakened and weakened in the Arabian Sea. In this case, new air pressure has also evolved in Sri Lanka, which is adjacent to the South West Bank. Therefore, Pondicherry and coastal Tamil Nadu are likely to have a very heavy rainfall over the next 24 hours, from heavy rainfall to heavy rains. Depending on the motion of the low pressure, there is a change in rain. In some places in Chennai and suburbs, rain may or may not be rained in a few places. The sky is usually cloudy. "
Regional Description: 
தென் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை சற்று பலவீனம் அடைந்து அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியிலும் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருக்கிறது. அதனால், பாண்டிச்சேரி மற்றும் கடலோர தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழை வரை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தத் தாழ்வின் நகர்வைப் பொறுத்து மழையின் தாக்கத்தில் மாறுதல் இருக்கும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்'' என்றார்.