News Monday, November 27, 2017 - 10:42

Select District: 
News Items: 
Description: 
Saturday was the lowest low pressure area in the southwestern bank and the adjoining area. It has moved west and is currently in the southwest coast of South Sri Lanka and the southwest coast of the island. For the next two days, southern Tamil Nadu will be moderate in the northern Tamil Nadu coastal areas and in some places in Puducherry, Karaikal and in the northern suburbs of northern Tamil Nadu
Regional Description: 
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டிருந்தது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது தென் இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரு நாள்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும் வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிள் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.