News Sunday, November 26, 2017 - 10:50
Submitted by pondi on Sun, 2017-11-26 10:50
Select District:
News Items:
Description:
The windmill of the North-West Bank and its adjacent areas on Friday (Nov. 24) now extends to the southwestern Bengal and adjoining areas. Because of this, the Chennai Meteorological Center announced rain or thunderstorm in the next 24 hours in one of the northern Tamil and Puducherry coastal areas.
Regional Description:
தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.24) மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நீடிக்கிறது. இதன் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது