News Saturday, November 25, 2017 - 10:29
Submitted by pondi on Sat, 2017-11-25 10:29
Select District:
News Items:
Description:
The lower atmosphere of the Andaman Sea is formed. It spreads throughout that area and continues to be the overlay cycle. The Indian Meteorological Center said it was expected to move south and southwest to the south and southwest seas and the adjacent area.
It is said that there will be heavy rainfall in southern coastal districts of Tamil Nadu from 26th to 28th.
At the Central Bank of the East, today (November 24) the current windmill is now moving towards the southwest coast. The Chennai Meteorological Center has warned that there is a possibility of moderate or heavy rainfall in Tamil Nadu and Puducherry, especially in coastal districts.
Regional Description:
அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அந்தப் பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக நீடிக்கிறது. இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து, வரும் 26ஆம் தேதி தென் மேற்கு வங்க கடல் (தமிழகக் கடலோரம்) மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனால் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.
மத்தியக் கிழக்கு வங்கக் கடலில், இன்று (நவம்பர் 24) உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகருகிறது. இதனால், இன்று தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் மிதமான அல்லது இடியுடன்கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.