News Friday, November 24, 2017 - 12:14

Select District: 
News Items: 
Description: 
The lower barrier, which is located in the southeast and in the central East Bengal region, is likely to move west and southwest. Due to this, there is a possibility of heavy rainfall in the southwest coastal areas and neighboring areas on November 26. For the next 5 days, from November 26 to November 28, there is a possibility of heavy rainfall in southern coastal districts of Tamil Nadu. In Tamilnadu and Puducherry, it is possible to rain from moderate to heavier for the next 5 days
Regional Description: 
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தமானது மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நவம்பர் 26ம் தேதி முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்களை பொறுத்தவரையில் நவம்பர் 26 ம் தேதி முதல் நவம்பர் 28 வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது