News Tuesday, November 21, 2017 - 05:38

Select District: 
News Items: 
Description: 
There is a low air pressure level from Kanyakumari to Lakshadweep. Due to this, there is a possibility to rain in the southern districts today. A low level of inferiority is formed. It is spread from Lakshadweep to Lakshadweep. This is due to moderate rainfall in Tamil Nadu today. In some places in the southern districts especially moderate rains
Regional Description: 
கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் இன்று மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்