News Sunday, November 19, 2017 - 06:09

Select District: 
News Items: 
Description: 
The Tamil Nadu and Puducherry are likely to have a slight rainfall due to the atmospheric overlay cycle in the Southern Tamil Nadu region. The sky is clouded with clouds. In the evening or at night, some places in the city are light rains.
Regional Description: 
தெற்கு தமிழக கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை(இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.