News Wednesday, September 28, 2016 - 08:08

Select District: 
News Items: 
Description: 
To promote aquaculture, coastal districts, appoint agency system, the central government has decided. The Commerce Ministry, exports of sea food items, to increase the number of announced deals. Subsequently, all the coastal districts, to promote aquaculture, the Agency is planning to make the settings. However, the Commerce and Industry Minister Nirmala Sitharaman said, to boost exports, the Federal Government, annually, emiaies., In the program, 22 thousand crore is allocated. In the current fiscal year, the project, to promote the export of seafood products, in addition, funds will be allocated Rs 1,500 crore. To promote aquaculture, coastal states, state Chief Minister, in consultation with the Chief Secretary, Agency organization.
Regional Description: 
மீன் வளர்ப்பை ஊக்­கு­விக்க, கட­லோர மாவட்­டங்­களில், முகமை அமைப்பை நிய­மிக்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. மத்­திய வர்த்­தக அமைச்­சகம், கடல் உணவுப் பொருட்கள் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, பல சலு­கை­களை அறி­வித்­துள்­ளது. அதன் தொடர்ச்­சி­யாக, அனைத்து கட­லோர மாவட்­டங்­க­ளிலும், மீன் வளர்ப்பை ஊக்­கு­விக்க, முகமை அமைப்­பு­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. இது­கு­றித்து, மத்­திய வர்த்­தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் கூறி­ய­தா­வது: ஏற்­று­ம­தியை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு, ஆண்­டு­தோறும், எம்.இ.ஐ.எஸ்., என்ற திட்­டத்தில், 22 ஆயிரம் கோடி ரூபாய் அள­வுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­கி­றது. நடப்பு நிதி­யாண்டில், அந்த திட்­டத்தில், கடல் உணவு பொருட்கள் ஏற்­று­ம­தியை ஊக்­கு­விக்க, கூடு­த­லாக, 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­படும். மீன் வளர்ப்பை ஊக்­கு­விக்க, கட­லோர மாநி­லங்­களில், மாநில முதல்வர், தலைமை செயலர் ஆலோ­ச­னையின் பேரில், முகமை அமைப்­புகள் ஏற்­ப­டுத்­தப்­படும்.