News Wednesday, November 15, 2017 - 12:41
Submitted by pondi on Wed, 2017-11-15 12:41
Select District:
News Items:
Description:
The fish finder The instrument detects all the objects in the seaweed including the fish meeting and records them and shows the screen of the television box. Thus it is possible to learn about the middle and bottom of the ocean. So, where the fish are, how many are there, the web can catch fish.
Regional Description:
மீனை கண்டுபிடிக்கும் கருவி இக்கருவியானது மீன் கூட்டம் உட்பட கடல்நீருக்கடியில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து, தொலைக்காட்சிப் பெட்டியின் திரை போன்ற அமைப்பில் காட்டுகின்றது. இதனால் கடலின் நடுமட்ட மற்றும் அடிமட்டப் பகுதிகளைப் பற்றி அறிய இயலுகிறது. எனவே மீன்கள் எங்கிருக்கின்றன, எவ்வளவு இருக்கின்றன என்பதைக் கண்டு, அங்கு வலைவீசி மீன்களைப் பிடிக்க முடிகிறது.