News Tuesday, November 14, 2017 - 05:31

Select District: 
News Items: 
Description: 
The atmospheric pressure, which is located in the south-west of the Bay of Bengal, is stronger. This will move towards the north, ie, the Andhra-Orissa border, within two days. At present, it is possible for moderate rainfall in the northern and eastern districts of Chennai, Tiruvallur and Kanchipuram. In some places, heavy rainfall. As the air pressure is moving northward, the two days of the rainfall, and then gradually decrease.
Regional Description: 
வங்க கடலின் தென் மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து உள்ளது. இது, வடக்கு நோக்கி, அதாவது, ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிக்கு, இரண்டு நாட்களில் நகர்ந்து விடும். தற்போதைய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், கன மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு நோக்கி நகர்வதால், இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்து, பின்னர், படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.